வானமாய் விரிந்தணன்
மேகமாய் தவழ்தணன்
காற்றாய் பறந்தணன்
மழையாய் விழுந்து
மண்ணின் ஈரமாய் மணந்தனன்
நேசிதேன் ... நேசிக்கப்பட்டேன்
யாசிக்கப்பட்டேன்... யாசித்தேன்
குழல்கள் செவிப்பகையில்...
யாழ்கள் பிறை மதிலில்...
அன்பாணேன்...
அன்பிற்கு உவகையாணேன்
யான், எனது என்ற பேதம்
மறந்தேன்
என்னுள் எழுந்த குழந்தைகள்
எத்தனை...
மலர் இதழ்களாய் உதிர்ந்தேன்
உதிர உதிர ...
மொட்டுக்கள் முழைத்தணன்
இறைத்தேன்... இறைந்தேன்
கறைத்தேன்... கறைந்தேன்
மறைந்தேன் ...
.............................................
..............................................
மீண்டும் பிறந்தேன் ....
No comments:
Post a Comment