மணம் கனக்கிறது
மனைவியின் மணமறிகையில் ...
அவள் கண்ணீரும்
கீழ் விழாமல் தத்தழிக்கையில்...
என்னுள்...
பணம் கனக்கிறது
கனவில் எடை தெளிவின்றி...
கோவம் அஹிம்சையாகிறது
தவறுகளின் விகிதம் கணக்கிடுகையில் ...
நட்புகள் நகைக்கின்றன
வருடத்தின் வளர்ச்சி வாழ்வில் இல்லையென்று...
உறவுகளின் தூரம்
மேற்கில் மறைந்த சூரியனாய் ...
வெட்கம் மறைகின்றது
இகழ்வுகள் முகம் முன் தவழ்கையில்...
நம்பிக்கை நனைகிறது
கழவுகள் கன்னறிந்து கடக்கையில்...
திறமை யோசிக்கிறது
இடது வழதறியா திருடுகையில்....
ரோசம் தமிழகராதியில் அறியேன்
உணவில்
காரம்மிட்டுகொள் கரையறிவாய் என்றன வழினடத்திகள் ...
காரம்மிட்டுகொள் கரையறிவாய் என்றன வழினடத்திகள் ...
முகத்தின் சுருக்கம் சிரைகம்பிகழாய்...
கிழிஞ்சழ்கள் தடுக்கி விழுந்த குழிகளாய்...
வாழ்க்கை பயணம் வருத்தாழும்
என் உதட்டு புன்னகை
கண்ணின் ஊடுருவழில்
ஒன்றை உணர்த்துகிறது
சற்றேனும் உலகம்
ஒருநாள்
உன்னை சுற்றுமேன்று....
வாழ்க்கை பயணம் வருத்தாழும்
என் உதட்டு புன்னகை
கண்ணின் ஊடுருவழில்
ஒன்றை உணர்த்துகிறது
சற்றேனும் உலகம்
ஒருநாள்
உன்னை சுற்றுமேன்று....
No comments:
Post a Comment