சிங்கப்பூரின் பிரதம மந்திரி உயர் திரு லீ ஹசீன் லூங் (Lee Hsien Loong ) என்னை கவர்ந்த ஒருவராக... என்னை மட்டும்மள்ள உங்களையும் கவர்த்துவிடுவார். இந்த வீடியோ எட்டு பாகங்களை கொண்டது (1/8......8/8) முழுமையாக தனிமையில் பார்க்கவும். அவர்களது தேசிய 4 மொழிகளில் தமிழும் ஒன்று...கவனிக்க .....
இவரது எளிய ஆங்கில உரைநடை, ஆழ்ந்த சிந்தனை, எளிய விளக்கம், மற்றவர்களுக்கு புரியும் படியாக படங்களுடன் விளக்கம், நகைசுவை..... மற்றும் நம் அரசியல்வாதிகளிடம் இல்லாத நேர்மையான, உண்மையான நாட்டின் மீது வைத்துள்ள அக்கறை....
நம் தலைவர்களின் உரையை கவனித்து பாருங்கள் எங்கோ யாருக்கோ புரிந்தால் போதும் என்று Hi -Tech ஆங்கில வார்த்தைகள், தலை சுற்றும் statistical analysis, தனது மெத்த மேதாவி தனத்தை இந்த நாட்டின் வளர்ச்சியில் காட்டாமல் தன் ஆங்கில புலமையில் காட்டும் ஊழல் அரசர்களின் ........ ஒரு தலைவனின் பேச்சு எப்படி இருக்க வேண்டும் பாருங்கள்.
அவரது பேச்சின் துளிகள்.....
- 2007 ம ஆண்டு உலகமே தத்தளித்து கொண்டு இருக்க, கடனே இல்லாமல் தன் நாட்டை எவ்வாறு மீட்டார் (1/8 )
- ஊதிய உயர்வு எதிர்பாரா உழைப்பு,
- எறும்புகளின் மலை கால சேமிப்பை பற்றி....
- 3% சிங்கப்பூர் தொழில் வளர்ச்சி ....
- உற்பத்தி உயர்வின் முக்கியத்துவம்.
- தொழிலாளிகளின் புதிய சிந்தனை மற்றும் அவர்களின் பறந்த, உயர்ந்த பார்வை ( கழுகு பார்வை..)
- பெரிய நிறுவனகளின் கூட்டு முயற்சியில் சாதித்தவை...அதனால் அரசாங்கம் அடைந்த வரி .... (மெக்ஸிகோ என்னை கசிவு)
- ஆட்களை குறைத்து, ஆக்கங்களின் மூலம், குறைந்த செலவில், கடுமையில்லா நிறைவான உழைப்பில்.....
என அவரது உரையை கானுங்கள் .....முதல் பாகம்
இரண்டாம் ......மூன்றாம் ......பாகங்கள் வரசையாக.....
No comments:
Post a Comment