கல்வியின் மேம்பாடு...
- கணிதம் மற்றும் அறிவியலின் முக்கியத்துவம்
- விழையாட்டு, கலை, இசை, நடனம்....எல்லாம் அவர்களின் கலாச்சாரத்துடன் மற்ற கலைகளையும் இணைத்தல்.....
- NCC இந்திய மண்ணில்...
- Primary ஸ்கூல்இன் மாணவ, ஆசிரியர்களின் சதவிகிதத்தை மேம்படுத்துதல்....
- அவரவர்களின் தாய் மொழியின் முக்கியத்துவம் அதன் மேம்பாடு....
- பரீட்சை - அவர் கொடுக்கும் விரிவுரையை பாருங்கள்
- அனைவரும் ஒரே பள்ளியை நோக்கி செல்லாமல் அந்த பள்ளியின் சிறந்த திட்டத்தை அணைத்து பள்ளியிலும் கிடைக்க பெற்று அனைவரும் பயனுற....
No comments:
Post a Comment