கல்வியின் முக்கியத்துவம் அவர் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் உரையில் இருப்பதில் இருந்து அவர் அதற்க்கு கொடுக்கும் மரியாதையை.....
- நன்கு படிப்பவர்களை வெளி நாட்டிற்கு செல்ல விடாமல் நம் நாட்டின் மேம்பாட்டுக்கு உபயோகம் படுத்துங்கள்....வசதி செய்து தாருங்கள் என அவரின் உரை மேலும் மேலும் மேன்மை......
- டாக்டர்களின் எண்ணிக்கை....
- 20 ஆண்டு கல்வியின் தொலை நோக்குதலும் அதற்க்கு அர்பணிக்க அழைப்பும்......
No comments:
Post a Comment