வாருங்கள் உங்களை அழைக்கிறது சிங்கப்பூர்.....
என்ன புரியவில்லையா கேளுங்கள் அவர்களுக்கு ஒரு நூறு ஆயிரம் ஆட்கள் தேவை....
- ஆட்களின் தேவையை உணர்த்துதல்
- ஆட்களின் வரவால் நமக்கு வரவே அன்றி தொல்லை இல்லை...என சிங்கப்பூர் மக்களுக்கு புரிய வைக்கும் விதம்
- மைக்ரோசாப்ட் நிறுவனம் எவ்வாறு முன்னேறுகிறது ....அவர்களின் தொலை நோக்கு பார்வையும், அந்நிய மக்களை பயன்படுத்தும் விதமும்....
- முக்கியமாக அந்நிய மக்களோடு அன்யோநியமாக பலகுதலின் முக்கியத்துவமும்....
No comments:
Post a Comment